இறையடி சுகம்

அகத்தால் அழிவர் மானிடர் அஃதிலையேல்
சுகம்காண்பர் இறையடி யில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Jun-23, 8:10 am)
பார்வை : 47

மேலே