மாலை சூடும் மணநாள்

காதலனாய் சாய்ந்த தோள்களில்
கணவனாய் என்னவளானபின்...

மாலை சூட்டும் இன்பமான மண
நாளை எண்ணி இன்புறும்...

தென்றலாய் உன்னை தழுவ
ஏங்கும் உன்னவன்...

எழுதியவர் : தமிழ் தாசன் (24-Jun-23, 10:05 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 741

மேலே