சோகம்

என் இனியவளே
காதல் பிரிவின் சோகத்தை
சொல்லி அழுவதற்கு
நாம் காதல் பயணம் செய்த
இடத்தைதான்
எந்தன் கால்கள்
தேடுகிறது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Jun-23, 5:19 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : sogam
பார்வை : 316

மேலே