மானம் காக்க
ஏலம் போனது ஈட்டியது எல்லாம்
அவலம் வேண்டாம் முயன்றால் மீண்டும்
இவை அனைத்தையும் மீட்டுக் கொள்ளலாம்
மானம் போனால் போனது போனதுதான்

