பாடிய பல்லவி பார்க்கும் உன்விழிகளில்

பாடிய பல்லவி பார்க்கும்
உன்விழிகளில் ஆரம்பம்

ஆடும் விழிகளில் அந்திப்
பொழுதின் கலைநடனம்

தேடுகிறேன் நான்தினம்
ஒருகவிதை உன்னிரு
விழிகளில்

தேடா விட்டால் எனதுநாள்
விடிவதில்லை காலையில்

எழுதியவர் : கவின்சாரலன் (26-Jun-23, 7:59 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே