நிழல்

என் இனிவளே
உன்னை தொடர்ந்து
நான் நடந்து வர
என் நிழலும் தொடர்ந்து
என்னுடன் வந்தது

நீ என்னைவிட்டு நீங்கியதும்
நீங்கியதே எந்தன் நிழலும்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Jun-23, 7:40 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nizhal
பார்வை : 347

மேலே