காதல் எண்ணம் நீ 💕❤️

நீ யார் எதற்காக வந்தாய்

என் மனதை பறித்தாய்

சுகமாக இருந்த வாழ்க்கை இன்று

உன் நினைவாக மாறிவிட்டது

பார்க்கும் இடமெல்லாம் உன் முகம்

தெரிந்துவிட்டது

உன் நினைவுகள் என்னோடு கலந்து

விட்டது

உன் முகம் பார்க்க என் மனம்

தவிக்கிறது

பூர்வ ஜென்ம பந்தம்மா இல்லை ஏழு

ஏழு ஜென்மம் வாழும் சொந்தம் மா

நான் நேசிக்கும் நெஞ்சம் மா

எழுதியவர் : தாரா (25-Jun-23, 11:09 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 335

மேலே