கொய்யாப் பழத்திருட்டு

குறள் வெண்பா

சிந்திப்போர் கொள்வரே சித்த பிரமையும்
எந்தைக் கலியாம் இது

கொய்யாக் கனியினை கொய்தால் பிடிப்பராம்
கொள்ளைகோடி காணார் குடி

கோடியில் திறுடும் அரசியல் கும்பலை குடிமக்கள் கண்டு கொள்ள மாட்டார். கொய்யாப் பழம் திருடனை ஒடில் பிடித்து தண்டிக்கும் உலகு

எழுதியவர் : பழனி ராஜன் (27-Jun-23, 7:14 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே