ஹைக்கூ

பத்துமாதம் தாய்
பத்து வருடம் பிள்ளை
புத்தகச் சுமை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (30-Jun-23, 9:09 am)
Tanglish : haikkoo
பார்வை : 148

மேலே