நினைவு திருமணம்

காதலை மொத்தமாய்
கசக்கி செல்லும் யாரும்
அதன் நினைவுகளை
அப்படியே விட்டு செல்கின்றனர்
ஏன் ?
அதை வைத்துக்கொண்டு
நினைவு திருமணமா செய்ய முடியும்!

எழுதியவர் : ஹூமஸ் (2-Jul-23, 9:55 pm)
Tanglish : ninaivu thirumanam
பார்வை : 311

மேலே