மீண்டும் நான்

என்ன நானும் எழுத
சில வருடம் சுத்தமாய் இல்லாமல் போக
சில பயணங்கள்
பல மாற்றங்கள்
அழகிய தருணங்கள்
அழவைத்த நிமிடங்கள்
அன்பே உன்னை மீண்டும் அடைந்தேன்
அளவிலா ஆனந்தம்
சொலவியலா சந்தோசம்
எழுத்தில் அடங்கா இனிமை
இதுவும் காதல் தானோ ?

எழுதியவர் : (2-Jul-23, 9:07 pm)
சேர்த்தது : ஹுமேரா பர்வீன்
Tanglish : meendum naan
பார்வை : 54

மேலே