ஒதுங்கி ஒதுக்கி

காலத்தால் பழுதான மனம்
எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி
தனித்து நிற்கிறது
பழுதினால் பக்குவப்பட்ட மனம்
தேவையற்றதை ஒதுக்கி
தனித்துவம் பெற்று நிற்கிறது

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (10-Jul-23, 2:08 pm)
Tanglish : othunki othukki
பார்வை : 55

மேலே