காதல் அன்பு

அன்பு அழகானது

பாசம் உறவானது

நேசிக்கும் நெஞ்சம் உயிரானது

பல உயிர்கள் வாழும் பூமியானது

இயற்கையின் சொர்க்கம் இந்த உலகம்

ஆனாது

வாழும் மனிதன் படைப்பானது

செல்ல பிராணிகளின் அன்பு அழகானது

பூவின் வாசம் சுகமானது

சுதந்திரமான இந்த உலகம்

நாமக்கானது

நன்மை தீமை அறியும் குணமானது

எழுதியவர் : தாரா (13-Jul-23, 1:44 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal anbu
பார்வை : 682

மேலே