ஹைக்கூ

சொல்லித் தெரிவதில்லை இது
சொன்னாலும் புரியவில்லை ?
ஒன்றும் செய்வதற்கில்லை இனி !!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (12-Jul-23, 7:19 pm)
Tanglish : haikkoo
பார்வை : 154

மேலே