அன்றும் இன்றும்

அன்றும் இன்றும்
##############

மரம் நட்டு
மழையினால் பெற்ற நீரை /

உயிர் நீராக
நீர்நிலைகளில்
சேர்த்து வைத்தான் /

அன்று இன்றோ நீர்நிலைகளில் வீட்டைக் கட்டி/

இரும்பு குழாய்களில் குடிநீரை தேடித் தவிக்கிறான் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (18-Jul-23, 5:50 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : anrum intrum
பார்வை : 168

மேலே