கருவிழிகள் மெல்லிய காதலில் பார்க்க

தெருவில் உலவிய தென்றல்மென் காற்று
கருங்கூந்தல் தன்னில் களிப்புற்று ஆட
கருவிழிகள் மெல்லிய காதலில் பார்க்க
திரும்பிநானும் காதலில்பார்த் தேன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jul-23, 8:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 109

மேலே