ஹைக்கூ

சர்க்கஸ்ஸில் கோமாளி ....
எல்லோரையும் சிரிக்க வைப்பான்-
வாழ்க்கையில் அவன் சிரித்ததே இல்லை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (19-Jul-23, 11:50 pm)
Tanglish : haikkoo
பார்வை : 74

மேலே