ஹைக்கூ

அனாதை இல்லத்தில்
பசியோடு தாய்
தேவை ஒருபிடி பாசம்.
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (25-Jul-23, 8:01 am)
Tanglish : haikkoo
பார்வை : 86

மேலே