உருவாகும் உனதான்மா

திருமூலர் தவமொழியில் சிலகேள்
திருத்தொண்டர் புராணம் சிலகேள்
திருவாசகக் கவிப்பொருள் உருப்போடு
திருவாகி உருவாகும் உனதான்மா

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jul-23, 7:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே