உருப்படாது வாழ்கிறானே

திருவாசகப் பக்கத்தை திருப்பிப் பாரான்
திருக்குரானில் ஒருவரி யேனும்தினம் படியான்
பெருஞ்சிலுவை மாண்டான் உரையைக் கேளான்
உருவாகி வந்தே உருப்படாது வாழ்கிறானே

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jul-23, 7:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 27

மேலே