கொஞ்ச நாள் பொறு தலைவா
கொஞ்ச நாள் பொறு தலைவா
××××××××××××××××××××××××××××
கொஞ்ச நாள் பொறு தலைவா
நெஞ்சைத் தொட வள்ளி வருவாள்
கொஞ்சும் தமிழில் அன்பைத் சொல்லுவாள்
ரஞ்சிதமேப் பாடலுக்கு துள்ளி ஆடுவவாள்
தூண் இல்லா வானாமாக உயர்த்திடப்
பூமியாக உன் வாரிசுகளைச் சுமைப்பாளே
வானவில்லாகப் வண்ணக் கனவுகளை தந்திட
ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ துணையிருப்பாளே
மீனட்சிக் கிளியாகத் தோழியாக இருப்பாளே
காமட்சிக் கையிலுள்ள கரும்பாக பேசுவாளே
திருச்சி சமயபுரத்தலாகத் துன்பங்களைத் தீர்ப்பாளே
விசாலாட்சியாக அன்னம் பல சமைப்பாளே
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்