பூச்சாடி

கல்லாய் இருந்த என் இதயம் உன் கண் பட்டு களியாய் உருகியது.
அதில் பூ நீ தங்கிட பூச்சாடி ஒன்று செய்ய நினைத்தேன்.
நீயே அதை தட்டி நொறுக்கிவிட்டாய்.

எழுதியவர் : நிழல்தாசன் (15-Aug-23, 12:39 am)
சேர்த்தது : நிழல்தாசன்
பார்வை : 167

மேலே