இனி வேண்டாம்

எறும்பாக நான் தேன் உன்னை தேடி வந்தேன்
மறுத்தாலும் ஒரு நாள் ஏற்பாய் என நம்பி
பொறுத்திருந்து கண்ணீர் உதிரமாய் வடிய
அறுக்கிறேன் நெஞ்சை இனி வேண்டாம் இது

எழுதியவர் : நிழல்தாசன் (3-Sep-23, 4:55 pm)
சேர்த்தது : நிழல்தாசன்
Tanglish : ini ventaam
பார்வை : 582

சிறந்த கவிதைகள்

மேலே