இரண்டு ஜோடிக் கண்கள்
அவரவர் மனக்கோட்டையில்
கட்டும் மாளிகை
காட்டும் காதலை....
காதலித்த
காதலன் காதலி பிரியலாம்
காதலன் காதலியின்
காதல் சேர்ந்தே வாழும்....
இரண்டு ஜோடிக் கண்கள்
உற்று நோக்குவதால் உண்டாவது காதல் அல்ல
இருவரின் இதயத் தேடலில் கிடைத்த பொக்கிஷம் காதல்...