ரோஜா இதழில் பனித்துளி தூங்க

ரோஜா இதழில் பனித்துளி தூங்க
காலைக் கதிரொளி முத்த மிட்டிட
மறைந்தது மாயமாய் பனிவெண் முத்து
வருந்தி யதுபுன் னகைபூத்த மலர்ரோஜா
வருந்தி நீயும் கேட்டாய்
கதிரவ கருணை யைமறந் தாயே

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jul-23, 4:43 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே