காட்டின் மெளனம்
காட்டின் மெளனம்
கடல் அலைகள்
கூட
தன்னை நெருங்கும்
மனிதனிடம் சீற்றம்
காட்டுகிறது
ஆனால்..!
இந்த காடுகள்
மட்டும்
எப்பொழுதும் மெளனமாகத்தான்
இருக்கிறது
தினந்தோறும்
மனிதன் இதனை
அழித்து
தன்னை
நம்பி வாழும்
ஆயிரக்கணக்கான
உயிரினங்கள்
அனாதையாய்
போக்கிடமின்றி அழிந்து
போவதை பார்த்த பின்பும்