தீர்த்தக் கரையினிலே தீராத காதலாலே

தீர்த்தக் கரையினிலே
தீராத காதலாலே
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தீர்த்தக் கரையினிலே
தீராத காதலாலே
தஞ்சமாகச் சரணடைந்தேன்
தங்கமே உன்மனதில்

காலங்கல் பலவானலும்
காதல் காலவதியாகதென
கண்டவுடன் காதலால்
கவிழ்ந்தேன் காரிகையே

வானம் இருளுமென
தெரிந்தும் மறைகின்ற
கதிரவானக மனதை
காயப்படுத்தியே நகர்கிறாய்

அருள்தரும் இறைவியாக
அருள்வாக்கு தந்துவிடு
அரங்கேறி மணமாகி
அணைத்திடுவேன் இறுதிவரை

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (4-Aug-23, 8:46 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 59

மேலே