கற்பூர புத்தி அறியும்

குறள் வெண்பா

சூடாக கற்பூர சூடன் பற்றுமே
சூடாக்கா பற்றாக்கோல் சூட்டு

அனலில் வைக்க சூடன் தானே பற்றிக்கொள்ளும்
அனலில் வைத்து சூடாக்கா கோலும் பற்ற வைக்க உதவாது


...l

எழுதியவர் : பழனி ராஜன் (5-Aug-23, 5:59 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே