கண்ணன் கீதம்-கண்ணன் கண்ணழகு

கண்களிருந்து யாது பயன் மனமே
கண்ணன் கார்வண்ணன் மதிமுகத்தில்
கமலம் போல் மலர்ந்திருக்கும் கண்ணிரண்டை
கண்டும் அவனைக் காணாது போயின்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Aug-23, 5:35 pm)
பார்வை : 25

மேலே