பெண்ணின் கண்ணழகு
மருளும் மான் துள்ளும் கயல் கெண்டை
அலரும் தாமரை அருளும் அன்னை
என்று நீண்டுகொண்டே போகும்
பெண்ணின் கண்களுக்கு வருணனை என்றும்
கண்மணியாவாள் பெண் இதனால் அவள்
கண்ணின் அழகு தனிஅழகே
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
