மலை ஏறினால் சிகரம்

இலக்கிய இலக்கண
உயரமெல்லாம்
இமாலய எவெரெஸ்ட்
வெற்றிகண்ட ஹில்லாரி நார்க்கே
ஒருசிலரே
அடிவாரத்தில் இருக்கிறோம் நாம்
மலை ஏறினால்
சிகரம்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-23, 2:32 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே