பிறன்மனை நயவாமை - வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
(’ய்’ இடையின ஆசு) (’த்’ ‘ச்’ வல்லின எதுகை)

ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே! 1

- முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை
- பத்தாம் திருமுறை, திருமூலர், திருமந்திரம்

எழுதியவர் : திருமூலர் (9-Aug-23, 8:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே