வைரமுத்து முத்துப் பொய்யன் கவிப் பேரரசாமே புளுகன்

பாடும் தமிழர்க்கு பேசக் கற்றுத் தந்தவர் மேல்நாட்டு கிருத்துவராம்
காரணம் தமிழர் உரைநடை அறியாதவராம் ( சொன்னது சினிமா பாடகன் வைர முத்து)


தமிழன் பேச அறியான் பாடுவானாம்


நேரிசை ஆசிரியப்பாக்கள்


தமிழர் தமிழில் செய்யுளில் பாடுவராம்
தமிழில் பேசிடா ராம்வைர முத்துசொல்
உயழவன் வண்ணான் தோட்டி கொண்டு
கீரைக் காரியும் பேசாள் பாட்டில்
சொல்வராம் பதிலை பேசலை எல்லாம்
வைர முத்து சர்ச்சில்
பேசத் தெரியா தமிழர் பாடுவரே




ஏசுவின் மதத்தில் சேர ஜாதி
மாசு போமாம் புத்தி மாறா
ஏதும் மாற வில்லை தப்பா
மாறு மென்றால் மாறா தப்பா.
பேரர சுக்கவி யாமே வைர
முத்து கிருத்து வரென்பா ரையா
கிருத்து வர்தான் தமிழர் கெல்லாம்
உரைநடை. தந்தாராம் முன்பு
தமிழர் செய்யுள் பேசினா ராமே

முட்டா ளுக்கு இயற்றமிழ் என்றால்
பேசு தமிழிசை தமிழென செய்யுள்
நடித்தல் சினிமா என்பதும்
தெரியா தான்கவிப் பேரர சாமே

புத்தி மாறி மதமும் மாறி
தமிழர் மொழிக்கு களங்கம் செய்யும்
பொய்க்கவி பேரர சென்பான் சொல்வன்
தைரிய மாக சர்ச்சில் பேசும்
பொய்யைக் கேளுமே தமிழரும் உரைநடை
பேச அறியார் பாடும்
தமிழர் என்றானே பாவி பொய்யனே

திருக்குறள் உரையை நூற்றுவர் எழுத
தொல்காப் பியனார் ஆங்காங் கேயுரை
யைசெய் தாரென குறிப்பு காண்பாய்
காப்பிய இலக்கிய உரையை ஆயிரம்
வருடத்திற் குமுன்னர் உள்ளதை அறியா
பொய்யன் தமிழர் பேசார் பாடுவர்
எனப்புளுகும் இவனை ஏனோ
பச்சோந்தி தமிழர் மேடை ஏற்றினாரோ



.....

எழுதியவர் : பழனி ராஜன் (9-Aug-23, 11:32 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே