வீரங்கொண்டு எழுந்திடு

வீரங்கொண்டு எழுந்திடு
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
தாயின் கருவறையிலே
நானூறு மில்லியன்
ஆண் தனிம (y குரோமோசோம்) அணுக்களைப் பின்னுக்கு
தள்ளி முன்னேரி
கருவாகச் சனித்து
பெண்ணாகப் பிறந்தவள் நீ..

பெண்சிசுக் கொலையாளிகளையும்
பிஞ்சுகளை நசுக்குவனையும்
பெண்ணடிமை நிகழ்த்துவனையும்
பேரலைச் சுனாமிபோல்
வீரங்கொண்டு எழுந்து
அடக்கிடத் துணிந்ததிடு
பெண்ணே நீ...

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (12-Aug-23, 5:37 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 181

மேலே