சுறுசுறுப்பு

அதிகாலையில் சுறுசுறுப்பாக எழந்திரு
காலை கடனை கழித்திடு
வீரநடை போட்டு இயற்கை சுவாசத்தை பெற்றிடு
நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்திடு

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (12-Aug-23, 5:26 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 138

மேலே