சிவகங்கை கோட்டை

சிவகங்கை கோட்டை
×××××××××××××××××××××
பகைவர்கள் நுழையாது
பாங்காகக் கட்டியே
நீர்யின்றி நிழலுமற்று
நீண்டு உயர்ந்த

மும்மதில் எழுப்பி
முட்செடியும் அகழியும்
சூழம் மதில்மீது
கொத்தளம் அமைத்து

இரவு பகல்
காவலர் காத்திடும்
அரண் நிலவரணும்
நீர்சூலம் நீரரணும்

நாற்றிசை செங்குத்து
மலையாள் சுவரெழுப்பி/
கோட்டைக்குள் எதிரிகள்
நுழையாது மலையரணும்

அடர்க்காடு மத்தியில்
ஆழியுடன் கோட்டை
அமைத்து காட்டரண்யென
மன்னரை காத்தனர்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (5-Aug-23, 8:28 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 34

மேலே