இறையின் பொறையாந் தமிழும்
நேரிசை வெண்பா
இறையும் தமிழின் இலக்கிய யாப்பை
கறைசெய் பவரைநீயே கண்டி -- பொறையாந்
தமிழுக்கு நின்சிரம் தாழ்த்திடு யாரும்.
தமிழைப் பழிக்க(வ) அழி
தமிழன் என்று மார் தட்டுபவன் தமிழை இலக்கண சுத்த மாகக் கற்கவேண்டும்... தமிழ் தெய்வத்தை
போற்ற வேண்டும். (குறிப்பாய் மதமாறிகளுக்கு) யாப்பின் சிறப்பை அறிந்திட, ல் வேண்டும்.
தமிழை கிண்டல் செய்வோன் யாராயினும் ஒடுக்கு ஒதுக்கு