என்னவோ மௌனமாகச் சொன்னாள்

மலர்கொய்ய வந்தாள் மனதையும் கொய்தாள்
மலர்விழி என்னவோ மௌனமாகச் சொன்னாள்
மலர்களே கேட்டுச்சொல் வீர்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Aug-23, 8:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 81

மேலே