மனிதன் இறைவன்

#மனிதன்.. #இறைவன்.
××××××××××××××××××××××
மனிதன் வாழ்ந்திட
மண்ணும் வானும்
இனிதன மாசற்று
இருத்தல் வேண்டுமே

புகையால் நெகிழியால்
புண்படுத்த வாழ்வோர்க்குப்
பகையாகிச் சீற்றத்தால்
பாடையில் ஏற்றுதே

வனத்தை வீடாக்கி
வாழ்ந்திட நினைப்போரை
பிணமாக்கி மரத்திற்கு
உரமாக்குகிறான் இறைவன்

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (23-Aug-23, 5:26 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : manithan iraivan
பார்வை : 79

சிறந்த கவிதைகள்

மேலே