கண்ணன் எங்கள் கண்களே

கண்ணன் எங்கள் கண்களே -- வஞ்சி விருத்தம்
*********

வாய்ப்பாடு : தேமா தேமா கூவிளம்

( எளிய சொற்களில்)

வெண்ணை உண்ட வேதனாய்
தொண்டர் நாடும் தூயனாய்
குண்டர் ஆட்டம் கொய்தயெம்
கண்ணன் எங்கள் கண்களே !

எழுதியவர் : சக்கரை வாசன் (5-Sep-23, 9:33 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 31

மேலே