பாராமல் போகும் அவள்

பார்த்துப் போ என்றே
வழியனுப்புகின்றார்கள் வீட்டில்
பார்த்துப் பார்த்துதான் போகிறேன்
ஆனாலும்
பாராமல் போகிறாளே அவள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Sep-23, 1:39 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 130

மேலே