ஹைக்கூ

மாமரத்தின் கிளையில்
ஓர் ராணுவ முகாம்
தேனீக் கூடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (11-Sep-23, 8:18 pm)
Tanglish : haikkoo
பார்வை : 95

மேலே