போர் தொடுக்கிறாய் நீ
தேர் கொடுத்த மன்னனுக்கு
நன்றி நவின்ற முல்லை
சூடிட வந்த உன்னை
சிரித்து மகிழ்ந்து வரவேற்றது
போர் தொடுக்கிறாய் நீ
புன்னகை முலையால்
தேர் கொடுத்த மன்னனுக்கு
நன்றி நவின்ற முல்லை
சூடிட வந்த உன்னை
சிரித்து மகிழ்ந்து வரவேற்றது
போர் தொடுக்கிறாய் நீ
புன்னகை முலையால்