என் கவிதைப் பொய்யில்

பூத்திடத் தாமரைக்கு
கை கொடுத்தான் கதிரவன்
பொய் கொடுத்தேன் நான்
கதிரவன் கையில் மலர்ந்த தாமரை
என் கவிதைப் பொய்யில் நாணிச் சிவந்தது

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-23, 9:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே