ஹைக்கூ

வசந்தம் வந்தது ..
குயில்பாடும் புது ராகம்-
நதியோரம் நடந்துவரும் அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (12-Sep-23, 1:17 am)
Tanglish : haikkoo
பார்வை : 58

மேலே