பாவை உன் பார்வையே கவிதை
காலைக் கவிதை கதிரவன் தீட்டும் செவ்வரிகள்
மாலை நிலவின் தூய வெண்மை மற்றுமோர் கவிதை
சோலைப் பூக்கள் எழுதுவதெல்லாம் புதுக்கவிதை
பாலை நிகர்த்த பாவை உன் பார்வையே கவிதை
காலைக் கவிதை கதிரவன் தீட்டும் செவ்வரிகள்
மாலை நிலவின் தூய வெண்மை மற்றுமோர் கவிதை
சோலைப் பூக்கள் எழுதுவதெல்லாம் புதுக்கவிதை
பாலை நிகர்த்த பாவை உன் பார்வையே கவிதை