நீதி நெறி இல்லாது வாழ நினைக்கும் சிலர்
நீதிவேண்டாம் வேத நெறிகளும் பின்னர்
மதியிலா காட்டு மனிதன்போல் என்றும்
நிலத்தில் இருந்திட சிலர்எண்ணு கின்றனரே
ஏனோ தெரியலை யே