மனு ஸ்மிருதி வேண்டாம்
மனு ஸ்மிருதி வேண்டாம்
வஞ்சிப்பா
மனுநீதி வேண்டாம் ; மனிதன்
மனுவுக்கும் இல்லை மதிப்பு ;
மனுவோடு காசும் அடங்க ,
மனுவுக்கு வாய்க்கும் மதிப்பே ! (சக்கரை வாசன்)
குறள் வெண்பா.
கொஞ்சிடும் வஞ்சி குறையோ யிலையென
அஞ்சாப் பகர்ந்தாய் அழகு (பழனி ராஜன்)