நிலவும் கடன் வாங்கியதோ
ஆசிரிய விருத்தம்
வெள்ளை நிலாவுன் முகத்தின்
.......வெளிச்சம் கடன்வாங் கியதோ
கள்ள மிலாத வளேநின்
........அதரம் தேன்கள் இனிமை
அள்ளிப் பருக மனமும்
.......ஆசை யிலேங்கு துகண்ணே
உள்ள மேங்க நின்னின்
......உள்ளல் வாட்டு முடலே
....