ஓரவிழியில் நீஎழுதும் காதலோவியம்
ஓரவிழியில் நீஎழுதும் காதலோவியம்
---ஏழுநிற வானவில்லாக என்நெஞ்சில்
சாரல் தூவுது நினைவெல்லாம்
----சந்தித்த மாலை நிலாப்பொழுதுகள்
போரடிக்கவில்லை பார்க்கப் பார்க்க
---ஓரவிழிக் காதல் புத்தோவியம்
கரெழுதுதோ கருங்கூந்தலில் ஒருகவிதை
---காதல் தென்றல் கரத்தினால்